Blog

26. மன உறுதி கொண்ட பயணிகளுக்கு பாபா அளிக்கும் அன்பு மற்றும் சௌகரியம்பூனே மதுபன்:Baba👉”இனிமையான குழந்தைகளே. இப்போது மூதாட்டியரே நீங் வர வேண்டாம். இங்கு @abuROAD பாலம் உடைந்துள்ளது 👉நடந்துதான் வர வேண்டியிருக்கும் ஆனால் தாதியும் அந்த தாய்மார்களும் செல்ல வேண்டும்+ அடைந்த போது நேரம் நள்ளிரவு 11PM மணியைத் தாண்டியிருந்தது. ஆனாலும் ஒர் இனிய காட்சி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. பாபா அவர்களுக்காக சுடு நீர் ஒத்தடம் கொடுத்து பிடித்து விடுகின்றேன்

#BKMURLI 6AUG TAJ_TILAK_SIMHASAN ராஜ்யத்தின் அடையாளம் #கிரீடம், #சிம்மாசனம் மற்றும் #திலகம்👉 சுயராஜ்ய அதிகாரி ஆத்மா – சதா ஸ்மிருதியின் #திலகம்👉உலக நன்மையின் பொறுப்பு #கிரீடம் அணிந்தவர்கள் மற்றும் சதா பாபாவின் 👉மன #சிம்மாசனதாரிகள் 1️⃣அனுபவம் ஏற்படவில்லை என்றால் அவசியம் யுத்தத்தின் ஸ்டேஜ் தான்.3️⃣பிராமணர் என்றால் #வெற்றியாளர், #சத்திரியர் என்றால் யுத்தம் செய்பவர்.

#BKMURLI 19MAR23, nature of brahmins, இயல்பு ➡️யார் #சம்பன்னமாக இருக்கின்றார்களோ அவர்கள் #ஆல்ரவுண்டர்.🌏#சம்பன்னம் ஆனீர்கள் என்றால் #சமாப்தி ஆகிவிடும்.🥒💗 #கருணை பாவனை தடையை சகஜமாக. #கருணை இருக்குமோ, அங்கே எனது, உனது no.i.e👉 #பூஜ்ய சொரூபம்,

#BKMURLI 812👉30🔥9🔥75 *கல்பம்🌏முழுவதும்👌 #சிரேஷ்ட #ஆத்ம*4. உறவுகளாலும் தொடர்புகளாலும் பலருக்குச் பிராப்திகள். 1️⃣ஆதி நிலையானா சம்பண்ண+ சம்பூரணத்துவத்தின் புகழ படுகிறார்கள். 2️⃣திரேதாவில் உங்கள் சிறப்பு➡️ 4️⃣இரும்புயுகத் தலைவர்களின் கனவுகளிலும் அதே ராஜாங்கத்தை காண்கிறார்கள். உள்ளுணர்வு ஒன்றாக வேண்டும், இறக்கவும் வேண்டும், கும்பிட வேண்டும், பொறுத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் எப்படி நடக்கும்? இப்படிபட்ட கதைகளினால்.*அவ்யக்த் முரளி கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்*amulyaratan@godlywoodstudio.org*

💎விலைமதிப்பற்ற இரத்தினம்💍 799(14🔥9🔥75)*அகால சிம்மாசனதாரி+மற்றும் , +#மகாகாலன் வடிவெடுங்கள், 🧳#விடுபடும்🎒💥சக்தியின் பிரயோகம்* இயற்கையின்🌊பயங்கர வடிவத்தை எதிர்கொள்வதற்கு! #அகால மூர்த்தியாக மாறுவதன் மூலம்,தந்தை #மகாகாலருடன் நீங்களும் மாஸ்டர் #மகாகாலர் வடிவத்தில் நிலைத்து இருப்பீர்கள். *🌊பேரழிவைக் #சாட்சி-ஸ்திதியில்🌋காண, மாஸ்டர் #மகாகாலர் ஆக வேண்டும்.* *#அகால மூர்த்தியாக எளிய வழி முறை* – அழியாத இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது. *#அகால மூர்த்தியாக இருப்பதன் மூலம்* – *கடைசி காட்சியில்* ஆன்மாவாகிய நான் ஆகாய தத்துவத்திற்கும் அப்பால் பறந்து சென்று கொண்டிருக்கிறேன்(#ஆ ஸ்திரல்-ட்ராவெல்)என்பதை அனுபவம் செய்வீர்கள். *அந்த நேரத்தில் #டிரான்ஸ்(ரித்தி-சித்தி) உதவாது.📝ஞானம்+🧘யோகத்தின் ஆதாரம் தேவை.* அவ்வாறானதொரு நிலையை உருவாக்க,🧳 #விடுபடும்🔥சக்தி அவசியம். உடல்+உடலின்💤தேவைகள்,சாதனங்களின் பலன்களை பற்றிய நினைவையும் உள்ளடக்க வேண்டும். _*அவ்யக்த் முரளிகள்பற்றி* கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும் (amulyaratan@godlywoodstudio.org)

விலைமதிப்பற்ற இரத்தினம்798 (13🔥9🔥75)மாற்றும் (👨‍🏭#பரிவர்த்தனை)💥சக்தி )🤷‍♀️இல்லாததால்:-1️⃣எந்த👑பலனையும் அனுபவம் செய்ய இயலாமல்(#நோ -பிராப்தி)+ ஒதுக்கப்பட்டதாக உணர்வார்கள்.2️⃣வெகு தொலைவிலிருப்பதை பார்ப்பது போலவும் கேட்பது போலவும் அனைத்து விஷயங்களும் அனுபவமாகும்.3️⃣💕சினேகம்+💥சக்தி+🫂சகயோகத்தின் (#ஒத்துழைப்பு) அனுபவம் செய்யவேண்டும் என்ற தாகம் இருக்கும்.4️⃣தனது தேவைகள் மற்றும் ஆசைகள் பெருகியபடி இருக்கும், ஓயாத #புயல் போல வந்து கொண்டே இருக்கும்.*#புயலிலிருந்து தப்பித்தல்*இணைந்த வடிவத்தின் நிலை.  இந்த நிலையில் இருப்பதன் மூலம், நபர் மட்டுமல்ல, இயற்கையும் போரிட தயங்கும்.  ஒரு அடி முன்(#னேயே) நீங்கள் பாதுகாப்பாகி விடுவீர்கள்.இயற்கையும்+மனிதனும் சேர்ந்து தாக்குகின்ற நேரத்தில்=>”எதுவும் புதிதல்ல” (#நத்திங்-நியூ)என்ற பாடத்தை நினைவில் கொள்ள வேண்டும், நல்ல வேட்டை கிடைத்த வேடன் போன்ற மன நிலை இருந்தால்+சாட்சி நிலை இருந்தால் அதைக் காண்பதில் #மஜா இருக்கும்.#அவ்யக்த்த-முரளிகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்- amulyaratan@godlywoodstudio.org

#பிகேமுரளி 10🔥9🔥75💎விலைமதிப்பற்ற இரத்தினம்💎796:💕சங்கமயுகத்தில் மட்டும் ஏன் உடனுக்குடன் வெளிப்படையான🍊பலன்களால்🍋ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது❓️  👉இந்த யுகத்தில் தான்🥇பரம-தந்தை💥 #வெளிப்படுகிறார்+🥈உயர்ந்ததிலும் உயர்ந்த👳‍♀️பிராமணரும் #வெளியாகிறார்கள், *தங்களின் 84பிறவியின்🌈கதை+🥉தலைச்சிறந்த👑ஞானமும் #வெளியாகிறது, அதனால்தான் சட்டென்று 🍊பலன்கள்🍋கிடைக்கின்றது. *எப்போதும்(சதா) ஏற்றபெற்ற 🔥ஜொதியாக மாறுவதற்கான முக்கிய👉தாரணை(👩‍🚀👩‍🔬👩‍🍳ஹேபிட்ஸ்)கலைப்பில்லாமல்😍இருக்க+தூக்கத்தையே 💤 வெல்லுகூடிய அந்த 💕குணத்தை💕, முந்தைய கல்பத்திலேயே 💁‍♀️போற்றிப்பாடியுள்ளனர்.எப்படி💤உறக்கத்தின்அடையாளம் 💤கொட்டாவி அதுபோல அறியாமை உறக்கத்தின் அடையாளம் 🥱உதாசீனம் (😴பிறகு=அப்பறமா ). ஒன்று🤤சோம்பல், மற்றொன்று😵‍💫கவனக்குறைவு. _*அவ்யக்த் முரளிகள் பற்றி* உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்-_ *amulyaratan@godlywoodstudio.org*

விலைமதிப்பற்ற இரத்தினம்💎 795💍அவ்யக்த முரளி தேதி➡️10🔥9🔥75 * 📝நாலெட்ஜ்-புல்+💥பவர்-புல் ஆன்மா தான் சக்சஸ்-புல்*🧘‍♀️நினைவு=என்றால்=💥சக்தி,ஞானம்=என்றால்=📝நாலெட்ஜ்-புல். இந்த2️⃣ சப்ஜெக்ட்-சின்(subJECT) ஆப்ஜெக்ட்(obJECT)தான் 👍சக்சஸ்-புல்=இது தான் (பிரத்யக்ஷாதாவின்(reaLITY)🍉 பிரத்யக்ச-பலன் vs நாளைய-பலன் (இப்போ vs அப்போ)இப்போதைய (பிரத்யக்ஷ)🍋பலன் தான் எதிர்காலப்🍊பலனை பிரதிபலிக்கும். இப்படி எண்ண🙅‍♀️கூடாது ➡️”நிகழ்காலத்திலேயே காணக்கூடிய+அனுபவமாகக்கூடிய+அடையக்கூடியது எதுவுமில்லை+இந்தப் படிப்பு எதிர்காலத்திற்கானது என்ற தீர்மானத்தை 🙅‍♀️எடுக்காதீர்கள்.”எனது எதிர்காலம்🔥ஒளிமயமானது+ இப்போது நான் 💤மறைநிலையில்💤இருக்கிறேன்+இறுதியில் பிரபலமாகிவிடுவேன்- *எதிர்காலத்தின் பார்வை+சன்மானம் அடையக்கூடிய ஆன்மாவின்💎ஜொலிப்பு இப்போதிலிரிந்தே அனைவருக்கும்😇தென்பட வேண்டும்.* *ஈஸ்வரீய🎓லா* – தன்னை தான் சீர் திருத்தாதவர் எந்த வகையிலும் பிரபலமாக முடியாது. பிரத்தியக்ஷ பலனை தற்போதே அடையவில்லை என்றால் வக-வகையான தூக்கத்தில் 💤தூங்குகிறீர்கள். பழமொழி-“கடைதனில் தூங்கியவன்🤷‍♀️ முதலிழந்தான்”#soyaKHOYA. _*அவ்யக்த் முரளிகள் பற்றி*உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்-_ *amulyaratan@godlywoodstudio.org*

விலைமதிப்பற்ற இரத்தினம்💎794💍(26🔥11🔥2020)அவ்யக்த 📝முரளி தேதி 9.9.75அஷ்ட8 ரத்தினங்களாக யாராவார்கள்?* 📢வார்த்தைகளையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்பவர்கள் 1கண்டனத்தைப் பாராட்டாகவும்😇2உருக்கும் நெருப்பையும்🔥 குளிரும் பாட்டாகவும் 3தங்களுக்கு 💦அவமானம் செய்தாருக்கு 🎁சன்மானம் செய்தளும், 04.மரியாதையை யாசிப்பதற்க்கு பதிலாக 👌சுயமரியாதையை நாடுதலும் 05.அபகாரம் (நெகடிவ்-ve) செய்தாற்க்கு உபகாரம் (பாசிட்டிவ்+ve) செய்தளும் 06. மாயாவின்💦 தடைகளை உணர்ந்து அதை உடைக்கும் 🫂படைகளை கண்டறிந்து மீண்டும் தந்தையின் 💕அன்பில் மூழ்கசெய்வர்.அவதூறு+கண்டனத்திலும் பாலோ பாதர்(followFATHER)செய்வதெப்படி?* உதாரணமாக, துவாபரயுகத்தில், நீங்கள் அனைவரும் பரம-தந்தையை அவதூறான கேள்விகளால் 🍴கொலைதீர்கள், ஆனால் தந்தை அதை 👑புகழாறமாக கருதி 🎁பிரதிபலனைக் கொடுத்தாரல்லவா. அதிசயங்களைச் உருவாக்க வேண்டும், கண்டு மகிழ்ச்சியடைபவராக கூடாது. இதை பாலோ பாதர்(followFATHER) என்பார்கள். * மிதமான முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு பொற்காலத்தின் நடுப்பகுதியில் பலன் கிடைக்கும்.*அவ்யக்த் முரளிகள் பற்றி* உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்- *amulyaratan@godlywoodstudio.org*

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.